அடுலுகம முஸ்லிம் பெண்ணின் முறைப்பாட்டை அடுத்து அதுபோன்ற நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் கிடைத்தன..அடுலுகம பிரதேசத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவத்தை  அம்பலப்படுத்திய பின்னர்
அது போன்று நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர் 

அடுலுகம பிரதேசத்தில் நடைபெற்ற சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணுக்கு நேர்ந்த அவலத்தினை நாம் வெளிப்படுத்திய பின்னர் இது போன்ற நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என   பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் குறிப்பிட்டார்.
அடுலுகம முஸ்லிம் பெண்ணின் முறைப்பாட்டை அடுத்து அதுபோன்ற நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் கிடைத்தன.. அடுலுகம முஸ்லிம் பெண்ணின் முறைப்பாட்டை அடுத்து அதுபோன்ற  நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் கிடைத்தன.. Reviewed by Madawala News on July 05, 2019 Rating: 5