கோத்தா அல்ல கொட்டா வந்தாலும் UNP க்கு எந்த சவாலும் இல்லைஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு கோத்தா அல்ல கொட்டா வந்தாலும் ஐக்கிய தேசிய
கட்சி க்கு எந்த சவாலும் இல்லை என  அமைச்சர் காமினி ஜயவிக்ரம குறிப்பிட்டார்.

அடுத்த தேர்தலுக்கு முன்னர் ஊழல் வாதிகள் அனைவரையும் நீதி மன்றில் நிறுத்த வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது உள்ள சூழ்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு கோத்தா அல்ல கொட்டா வந்தாலும் ஐக்கிய தேசிய கட்சிக்கு எந்த சவாலும் இல்லை என  அமைச்சர் காமினி ஜயவிக்ரம குறிப்பிட்டார்.
கோத்தா அல்ல கொட்டா வந்தாலும் UNP க்கு எந்த சவாலும் இல்லை கோத்தா அல்ல கொட்டா வந்தாலும் UNP க்கு எந்த சவாலும் இல்லை Reviewed by Madawala News on April 17, 2019 Rating: 5