தனது ஒரு மாத சம்பளத்தை கென்சர் வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்த நாமல் MPமகரகம கேன்சர்  வைத்தியசாலைக்கு, மருத்துவ உபகரணம் வாங்குவதற்காக 100 கோடியை
திரட்டும் நடவடிக்கை' "Fight Cancer" குழுவினரால் முன்னெடுக்கப்படுகிறது.

குறித்த நிதிக்கு  தனது பாராளுமன்ற ஏப்ரல் மாத சம்பளத்தினை நன்கொடையாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ  வழங்கியுள்ளார்.
தனது ஒரு மாத சம்பளத்தை கென்சர் வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்த நாமல் MP தனது ஒரு மாத சம்பளத்தை கென்சர் வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்த நாமல் MP Reviewed by Madawala News on April 17, 2019 Rating: 5