# Official இதுவரை 101 பேர் பலி !


இலங்கையில் இன்று காலை  இதுவரை 6 இடங்களில் குண்டு வெடித்துள்ள நிலையில்
இதுவரை 101 பேர் பலியாகி உள்ளதாக ஊர்ஜிதமான தகவல்கள் தெரிவித்துள்ளன.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 24 பேரின் சடங்களும் , நீர்கொழும்பு வைத்தியசாலையில் 50  பேரின் சடங்களும் , மட்டக்களப்பில் 27 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

Kochchikade St Anthony’s Church

Negombo St Sebastians Church

Shangrila Hotel Colombo

Cinnamon Grand Colombo

Kingsberry hortel

Zeon Church in மட்டக்களப்பு  உள்ளிட்ட 6  இடங்களில் குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன.
# Official இதுவரை 101 பேர் பலி ! # Official இதுவரை 101 பேர் பலி ! Reviewed by Madawala News on April 21, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.