ஐ . எஸ். உறுப்பினர் அதிரடியாகக் கைது !



ஐ.எஸ் .உறுப்பினர் ஒருவர் தர்கா நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அழுத்கம பொலிஸ் தெரிவித்துள்ளது.

ஆதில் அமீஸ் என்ற 24 வயது இளைஞர் கணனி விற்பன்னரெனவும் இவர் நேரடியாக ஐ .எஸ். – அமைப்புடன் தொடர்பில் இருந்தாரென்றும் பொலிஸ் சொல்கிறது.
விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவு வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது .
Siva ramasamy
ஐ . எஸ். உறுப்பினர் அதிரடியாகக் கைது ! ஐ . எஸ். உறுப்பினர் அதிரடியாகக் கைது ! Reviewed by Madawala News on April 26, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.