சிறுநீரக புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள மொஹமட் சியாம் அவர்களுக்கு உதவுங்கள்.


வெலிகம பாலத்தடி பிரதேசத்தை சேர்ந்த மொஹமட் சியாம் கடந்த சில மாதங்களாக சிறுநீரக புற்று
  நோயால் பாதிக்கப்பட்டுள்ளர்.

வைத்திய அறிக்கையில் இவருக்கு சிறுநீரக புற்று நோய் என கண்டறியப்பட்டுள்ளது.

 சிறுவயதிலேயே தாய் மற்றும் தந்தையை இழந்த இவர் சிறிது காலம் சகோதரியின் பராமரிப்பில் இருந்து  வெளியேறிய இவர் அனாதையாக திரிந்த நிலையில்  எமது ஊரை சேர்ந்த ஒருவரிடம் சியாம் அடைக்கலம் அடைந்தார். 

இதுவரை காலம் இவரின் நோயிற்கான செலவை அவர்களே பொறுப்பேற்று செய்தார்கள் இவரின் நோயிற்கான செலவு அதிகம் என்றபடியால்  அந்த வீட்டார் பலரிடம் இருந்தும்  கடன் வாங்கியும் இவரின் நோயிற்காக செலவு செய்துள்ளனர்.

 இவருக்காக மருத்துவ செலவு அதிகமாக உள்ளதால் இவரை பொறுப்பேற்ற வீட்டாரர் சாதரன  குடும்பமாக அதிகமாக செலவு செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. உங்களின் உதவியை நாடுகிறார்.

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள மொஹமட் சியாமின் மருத்துவ செலவுக்காக உங்கள் உதவியை எதிர்பார்கின்றார்

முகவரி
M.A.M Shiyan
44/6 Samagi maavaththa Koledanda Weligama.

தொலைபேசி இலக்கம்.
0766636991

வங்கி கணக்கு இலக்கம்.

M.A.M Siyam
7769 4967
Bank of ceylon

உங்கள் துஆக்களில் இவரின் நோய் குணமாக வேண்டும் என்றும் பிரார்தியுங்கள்.

இந்த தகவலை உங்களால் முடிந்த அளவு பகிர்ந்ந்தால் உதவ முடியுமானவர்கள் உதவுவார்கள்.

சிறுநீரக புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள மொஹமட் சியாம் அவர்களுக்கு உதவுங்கள். சிறுநீரக புற்று  நோயால் பாதிக்கப்பட்டுள்ள மொஹமட் சியாம் அவர்களுக்கு  உதவுங்கள். Reviewed by Madawala News on March 16, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.