நாடு பாரிய பொருளாதர நெருக்கடிக்குள் சிக்கும் அபாயம் ; அரச கணக்காய்வாளர் நாயகம் விடுத்துள்ள எச்சரிக்கை.. - Madawala News Number 1 Tamil website from Srilanka

நாடு பாரிய பொருளாதர நெருக்கடிக்குள் சிக்கும் அபாயம் ; அரச கணக்காய்வாளர் நாயகம் விடுத்துள்ள எச்சரிக்கை..


நாடு பாரிய பொருளாதர நெருக்கடிக்குள் சிக்கும் அபாயம் உருவாகியுள்ளதாக  கணக்காய்வாளர்
நாயகம் காமினி விஜேசிங்ஜ  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பல அரச நிறுவனங்களின் நிருவாக நடவடிக்கைகள்
மிகவும் கீழ் மட்டத்திற்கு சென்றுள்ளமை அவர் நாட்டின் கடன் சுமை அதிகரிப்பு வரவு செலவு திட்டத்தில் வரவுக்கு செலவுக்கு இடையேயான இடைவெளி பாரிய அளவில்  அதிகரிப்பு , வர்த்தக இடைவெளி அதிகரிப்பு  உள்ளிட்டவை இதற்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


நாடு பாரிய பொருளாதர நெருக்கடிக்குள் சிக்கும் அபாயம் ; அரச கணக்காய்வாளர் நாயகம் விடுத்துள்ள எச்சரிக்கை.. நாடு பாரிய பொருளாதர நெருக்கடிக்குள் சிக்கும் அபாயம் ; அரச கணக்காய்வாளர் நாயகம் விடுத்துள்ள எச்சரிக்கை.. Reviewed by Madawala News on March 17, 2019 Rating: 5