ஜனாஸா அறிவித்தல். கண்டி தெஹியங்க மர்ஹூம் அல்ஹாஜ் ஹவாரி அவர்களின் மனைவி *ஹாஜியானி உம்மு ஹுசைனி


ஜனாஸா அறிவித்தல்.
கண்டி தெஹியங்க மர்ஹூம் அல்ஹாஜ் ஹவாரி அவர்களின் மனைவி *ஹாஜியானி உம்மு ஹுசைனி அவர்கள் 15.03.2019 நேற்று இரவு காலமானார்கள்*.

அன்னார் புத்தளம் Thajmahal Bakers உரிமையாளர்களான அல்ஹாஜ் அப்துல் அஸீஸ், அல்ஹாஜ் முஹம்மத் ஷாபி, ஜனாப் முஹம்மத் பாரிஸ், முருத்தலாவ French Bakers உரிமையாளர் அல்ஹாஜ் முஹம்மத் உஸ்மான், ஜனாப் அப்துர் ரஸ்ஸாக் ஆகியோரின் அன்புத்தாயாரும்,
கம்பளை Noor & Co உரிமையாளர் அல்ஹாஜ் முஹம்மட் நவாஸ் அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்கள்.

அன்னாரின் ஜனாஸா *இன்று 16.03.2019 சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் * ஜனாஸா தொழுகைக்காக தெஹியங்க ஜும்ஆ மஸ்ஜிதுக்கு எடுத்துச்செல்லப்பட்டு  (அஸர் தொழுகையைக்குப் பின்னர்) இன்ஷா அல்லாஹ்  ஜும்ஆ மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்
*ஹிதாயத் சத்தார்*
ஜனாஸா அறிவித்தல். கண்டி தெஹியங்க மர்ஹூம் அல்ஹாஜ் ஹவாரி அவர்களின் மனைவி *ஹாஜியானி உம்மு ஹுசைனி ஜனாஸா அறிவித்தல்.  கண்டி தெஹியங்க மர்ஹூம் அல்ஹாஜ் ஹவாரி அவர்களின் மனைவி *ஹாஜியானி உம்மு ஹுசைனி Reviewed by Madawala News on March 16, 2019 Rating: 5