இஸ்லாம் மீதும் முஸ்லிம்கள் மீது குயின்லாந்து செனட்டர் சராமாரி விமர்சனம்..முஸ்லிம் சனத்தொகை  அதிகரிப்பு தொடர்பான தங்கள் இனத்தவர்களின்  அச்சமே
நியுசிலாந்து தாக்குதலுக்கான பிரதான காரணம் என அவுஸ்ரேலியாவின் குவின்ஸ்லாந்தின் செனட்டர் பிரேசர் அன்னிங் குறிப்பிட்டுள்ளார்.

நியுஸிலாந்து  குடியேற்ற சட்டங்கள் இலகுவாக  முஸ்லிம் வெறியர்களை அந்த நாட்டிற்குள் குடியேற அனுமதிப்பதானாலேயே இன்று நியுஸிலாந்து வீதியில் ரத்தம் ஓட்டப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம்கள் இன்று பாதிக்கப்பட்டவர்களாக இருந்திருக்கலாம், வழக்கமாக அவர்கள் தான் புரிந்தவர்கள்.உலகம் முழுவதும், முஸ்லிம்களே தங்கள் நம்பிக்கையின் பெயரில் மக்களைக் கொன்று வருகின்றனர் அதாவது தொழில்துறை ரீதியில்.

இஸ்லாம் முழு மதமும் முரண்பாட்டின் வன்முறை சித்தாந்தமாகும்.ஆறாவது நூற்றாண்டில்
ஒரு மதத் தலைவரால் உருவெடுத்த ஒன்றாகும்.அது அவர்களது நம்பிக்கையை ஏற்காதவர்களுடன் முடிவற்ற போர் தொடுக்க சொல்லுகிறது.

உண்மை என்னவென்றால், இஸ்லாம் வேறு எந்த மதத்தைப் போல அல்ல, அது பாசிசத்திற்கு சமமானதாகும் என குறிப்பிட்டுள்ளார்.

என்றாலும் இந்த தாக்குதலை தான்னால் ஏற்க முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
இஸ்லாம் மீதும் முஸ்லிம்கள் மீது குயின்லாந்து செனட்டர் சராமாரி விமர்சனம்.. இஸ்லாம் மீதும் முஸ்லிம்கள் மீது குயின்லாந்து செனட்டர் சராமாரி விமர்சனம்.. Reviewed by Madawala News on March 16, 2019 Rating: 5