அன்றும் இன்றும் முஸ்லிம்களுக்கு இது புதியதல்ல வலிகளை சுமந்தவர்கள். msl


அன்றும் இன்றும் முஸ்லிம்களுக்கு இது
புதியதல்ல வலிகளை சுமந்தவர்கள்.



1990ம் ஆண்டு காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுதுகொண்டிருந்த அப்பாவிகளைக் இது
போன்றே கொன்றுகுவித்தார்கள் எத்தனையோ
துயரங்களை கடந்துதான் வந்திருக்கின்றோம்.

யாரும் எந்த நிலையிலும் மார்க்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்துவிடவில்லை. எத்தகைய இக்கட்டான சமயங்களிலும் இறைநம்பிக்கையை இழக்காத உறுதியும் தீராத பற்றும் முஸ்லிம்களின் அடையாளம் அதுதான் எமது மார்க்கத்தின் சிறப்பும். 

நேற்று நியூசிலாந்தின் கிறிஸ்ற்சேர்ச்சில் பகுதி பள்ளிவாயல்களில் நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் மன்னிக்க முடியாத கொடூரமாகும்.

முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகவும் உலகப் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கும் இன்ற யூத கோஸ்டிகள்,கேவலமான மீடியாக கைக்கூலிகள்
இன்று உலக முஸ்லிம்கள் நிம்மதியாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதைக்கூட தாங்க முடியவில்லை என்பதுதான் வேதனை மிகுந்த விடயமாகும்.

எத்தனை கோடி தீவிரவாதிகள் திரண்டு வந்தாளும் அவர்களால் அழிக்க முடியும் முஸ்லிம்களையே அன்றி..!  இஸ்லாத்தை அல்ல.

ஷஹீதான உறவுகளை அல்லாஹ் பொருந்திக் கொள்வான...!
– ரிபாத் லத்தீப் –
அன்றும் இன்றும் முஸ்லிம்களுக்கு இது புதியதல்ல வலிகளை சுமந்தவர்கள். msl அன்றும் இன்றும் முஸ்லிம்களுக்கு இது   புதியதல்ல வலிகளை சுமந்தவர்கள். msl Reviewed by Madawala News on March 16, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.