நியுஸிலாந்து பள்ளிவாயல் தாக்குதல் துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டான்..நியுஸிலாந்து பள்ளிவாயல் தாக்குதல் துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டாதாக நியுஸிலாந்து ஊடக தகவல்களை மேற்கோள்காட்டி த வொஷிங்டன் டைம்ஸ் தெரிவித்துள்ளது .பிரண்டன் டெரண்ட என்ற முகநூல் கணக்கில் இருந்து குறித்த தாக்குதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுறது.


குறித்த முகநூல் கணக்கின் புரோபைல் படமாக மேலே பிரசுரமான நபரின் படம் பிரசுரமாகியுள்ளதாகவும் குறித்த நபரே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.


அவன் அவுஸ்ரேலியா நாட்டவன் என கூறப்படுகிறது.

நியுஸிலாந்து பள்ளிவாயல் தாக்குதல் துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டான்.. நியுஸிலாந்து பள்ளிவாயல் தாக்குதல் துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டான்.. Reviewed by Madawala News on March 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.