எல்லாவற்றுக்கும் விலைசூத்திரம் என்றால் அரசாங்கம் எதற்கு ? - Madawala News Number 1 Tamil website from Srilanka

எல்லாவற்றுக்கும் விலைசூத்திரம் என்றால் அரசாங்கம் எதற்கு ?எல்லாவற்றுக்கும் விலைசூத்திரம் என்றால் அரசாங்கம் எதற்கு என முன்னாள் நிதி
அமைச்சர் றவி கருணாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

நாளிதழ் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கி அதிக வட்டிக்கு முறி வழங்கிய விடயம் தொடர்பிலும் அவர் அண்மையில் கடும் விமர்சனம் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எல்லாவற்றுக்கும் விலைசூத்திரம் என்றால் அரசாங்கம் எதற்கு ? எல்லாவற்றுக்கும் விலைசூத்திரம் என்றால் அரசாங்கம் எதற்கு ? Reviewed by Madawala News on March 17, 2019 Rating: 5