அக்குறணை பிரதேச சபை பெனர்களை அகற்றியது.


(மொஹொமட்  ஆஸிக்)
அக்குறணை பிரதேச சபை எல்லைக்குள் பொருத்தப்பட்டுள்ள  அனுமதியற்ற பெனர்கள் கட்டவுட்கள்
ஆகியவற்றை அகற்றுவதற்கு அக்குறணை பிரதேச சபைளின தலைவர் ஐ.எம். இஸ்திஹார் அவர்களின் ஆலோசனையின் படி நேற்று 12 ம் திகதி  நடவடிக்கை  எடுக்கப்பட்டது.

 பிரதேச சபையின் ஊழியர்கள் பெனர்களை அகற்றும் போது எடுக்கப்பட்ட படங்கள்.


அக்குறணை பிரதேச சபை பெனர்களை அகற்றியது.  அக்குறணை பிரதேச சபை பெனர்களை அகற்றியது. Reviewed by Madawala News on March 14, 2019 Rating: 5