ஜனாஸா அறிவித்தல் : ரமீஸ் அஹ்மத் ( 26) #கண்டி , தந்துரை .


யட்டிநுவர , தந்துரை பிரதேசத்தை சேர்ந்த அபூசாலி அவர்களின் மகன் ரமீஸ் அஹ்மத் ( 26 வயது  ) வபாத்தானார்.
இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

கொழும்பு மெயின் வீதி டிஸ்கவரி பேஷன் என்ற வர்த்தக நிலையத்தில் தொழில் செய்து வந்த இவர் சில மாதங்களுக்கு முன்னர் சுகயீனத்துக்கு உள்ளாகி கடந்த  இரு மாதங்களாக வீட்டில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று வபாத்தாகி உள்ளார்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, பாவங்களை  மன்னித்து  'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக!
.
அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவருக்கும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக! ஆமீன்!

தகவல் : தந்தை
ஜனாஸா அறிவித்தல் : ரமீஸ் அஹ்மத் ( 26) #கண்டி , தந்துரை . ஜனாஸா அறிவித்தல் : ரமீஸ் அஹ்மத் ( 26) #கண்டி , தந்துரை . Reviewed by Madawala News on March 15, 2019 Rating: 5