பொதுஜன பெரமுன சிலாபம் பிரதேச சபை உறுப்பினர் விபத்தில் உயிரிழப்பு.


சிலாபம் பிரதேச சபையின், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினரான,
நுவன் சஞ்சீவ வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மாதம்பே-குளியாப்பிட்டி வீதியில், நேற்றிரவு (14)மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, டிப்பர் வண்டியில் மோதுண்டு இவர் உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுஜன பெரமுன சிலாபம் பிரதேச சபை உறுப்பினர் விபத்தில் உயிரிழப்பு. பொதுஜன பெரமுன சிலாபம்  பிரதேச சபை உறுப்பினர் விபத்தில் உயிரிழப்பு. Reviewed by Madawala News on March 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.