(படங்கள்) வெகு விமர்சையாக நடைபெற்ற காத்தான்குடி மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி.


காத்தான்குடி மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி  மிகச் சிறப்பாக அதிபர் அல்ஹாஜ்
shm பிர்தௌஸ் தலைமையில் இன்று  இடம்பெற்றது.

இதற்கு பிரதம பிரதம அதிதியாக  கிழக்குமாகாண ஆளுநர் அல்ஹாஜ் MLAM ஹிஸ்புல்லாஹ் (MA) அவர்களும்....

கெளரவ அதிதிகளாக மாகாண மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் M. உமர் மௌலானா அவர்களும் காத்தான்குடி நகரபிதா அல்ஹாஜ் Shm.அஸ்பர் அவர்களும் காத்தாக்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் M. பதூர்தீன் அவர்களும் நகரசபை உறுப்பினர்களான முஹம்மது பரீட் (JP) முஹம்மது பெளமி அவர்களும் காத்தான்குடி மத்திய கல்லூரியன் பழைய மாணவர்கள் சங்க செயலாளர் MI ஜாவீத் (ஆசிரியர்) அவர்களும் காத்தான்குடி மத்திய கல்லூரியன் பழைய மாணவர்கள் சங்க பொருளாளர் MJM முஜீப் அவர்களும் காத்தான்குடி மத்திய கல்லூரியன் பழைய மாணவர்கள் சங்க உபதலைவர் Cmm மன்சூர் (தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்) அவர்களும் காத்தான்குடி மத்திய கல்லூரியன் பழைய மாணவர்கள் சங்க உபசெயலாளர் M. முஹைதீன் சாலி அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்...


 உப அதிபர்கள் ஆசிரியர்கள் பழையமாணவர்கள்
மற்றும் ஊர்ப் பிரமுகர்கள் உலமாக்கள் என பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்..

படங்களை பார்க்க... Click Here 
(படங்கள்) வெகு விமர்சையாக நடைபெற்ற காத்தான்குடி மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி. (படங்கள்)  வெகு விமர்சையாக நடைபெற்ற காத்தான்குடி மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி. Reviewed by Madawala News on February 08, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.