கிரண்டாஸ் மெல்வத்த துப்பாகிச்சூடு ; பாஜி யின் மனைவி காயம் !



கிரான்பாஸ், மெல்வத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.


காயமடைந்த பெண் பாதாள உலக தலைவர் என அறியப்பட்ட  பாஜியின் இரண்டாவது மனைவி என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



கிரண்டாஸ் மெல்வத்த துப்பாகிச்சூடு ; பாஜி யின் மனைவி காயம் ! கிரண்டாஸ் மெல்வத்த துப்பாகிச்சூடு ; பாஜி யின் மனைவி காயம் ! Reviewed by Madawala News on February 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.