காஷ்மீரில் இந்திய ராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன் : ரணில்


காஷ்மீரின் அவந்திப்போராவில் ராணுவத்தினர் மீது  நடத்தப்பட்ட  தாக்குதலில் 40 சிஆர்பிஎப்
  ராணுவ  வீரர்கள் மரணம் அடைந்தனர். பலர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.: காஷ்மீரில் நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது எனவும்   உயிர் இழந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன் எனவும் . 1989க்கு பிறகு புல்வாமா மாவட்டத்தில் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது எனவும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் இந்திய ராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன் : ரணில் காஷ்மீரில் இந்திய ராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன் : ரணில் Reviewed by Madawala News on February 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.