VIDEO > வெலிகம பிரதேச பெண்கள் மத்ரஸாவில் தீப்பரவல்



வெலிகம பகுதியில் அமைந்துள்ள மத்ரஸா / பெண்கள் அரபிக் கல்லூரி ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மகளிர் மத்ரசாவில் கடந்த மார்ச் 3ம் திகதியும் தீ விபத்து ஏற்பட்டது.

VIDEO > வெலிகம பிரதேச பெண்கள் மத்ரஸாவில் தீப்பரவல் VIDEO > வெலிகம பிரதேச பெண்கள் மத்ரஸாவில் தீப்பரவல் Reviewed by Madawala News on April 29, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.