பல அரச வைத்தியசாலைகளில் மருந்து பற்றாக்குறை !!



நாட்டின் பல அரச வைத்தியசாலைகளில் மருந்து பற்றாக்குறை நிலவுதாக வைத்தியசாலை வட்டாரங்களை

மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.


இருதய நோய் மன நோய் உள்ளிட்ட 100க்கும் அதிகமான நோய்களுக்கு மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


79 வகையான மருந்துகள் தட்டுப்பாடு நிலவுவது ஊடகம் ஒன்றினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பல அரச வைத்தியசாலைகளில் மருந்து பற்றாக்குறை !! பல அரச வைத்தியசாலைகளில் மருந்து பற்றாக்குறை !! Reviewed by Madawala News on February 17, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.