மேலும் சில அமைச்சு பதவிகளை கோரும் முஸ்லிம் கட்சிகள் ..



அரசில் அங்கம்  முஸ்லிம் கட்சிகள் மேலும் சில அமைச்சு பதவிகளை கோரியுள்ளதாக லங்கா
தீப நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சர் ஹக்கீம் தரப்பு 2 மேலதிக அமைச்சுகளையும் அமைச்சர் தரப்பு மேலும் ஒரு அமைச்சை பதவியை கோரியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அரசு அமைக்கும் விடயம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் இந்த தகவல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
மேலும் சில அமைச்சு பதவிகளை கோரும் முஸ்லிம் கட்சிகள் .. மேலும் சில அமைச்சு பதவிகளை கோரும் முஸ்லிம் கட்சிகள் .. Reviewed by Madawala News on February 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.