கொழும்பு வெஸ்லிக் கல்லுாாியின் 49வது இஸ்லாமிய தின வைபவம்.


(அஷ்ரப் ஏ சமத்)
கொழும்பு வெஸ்லிக் கல்லுாாியின் 49வது இஸ்லாமிய தின வைபவம்  நேற்று(8)
பம்பலப்பிட்டி  ஜபிஎஸ் பல்கலைக்கழக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில்    கொழும்பு பாடசாலைகளுக்கிடையில் நடாத்திய இஸ்லாமிய தினப் போட்டியில் முதலிடத்தினைப் பெற்றுக் கொண்ட பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிா் கல்லுாாி மாணவிகளுக்கு காலம் சென்ற முன்னாள் சபாநாயகா் எம்.எச் முஹம்மத் ஞாபகாா்த்த வெற்றி கின்னத்தினை ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையத்தின் தலைவா் ஹூசைன் முஹம்மத் மற்றும் புரவலா் ஹாசீம் உமா் இணைந்து வழங்குவதனையும் கல்லுாாியின் இஸ்லாமிய தினத்தின் விசேட மலரின் முதற்பிரதியை கல்லுாாி அதிபா் அவங்க பெர்ணான்டோ புரவலருக்கு வழங்கி வைப்பதனையும்  அருகில் பிரதம அதிதி மலேசியா நாட்டின் இலங்கைக்கான துாதுவா் மொஹமட் இஸ்மாயில் பர்கிரியும்  காணப்படுகின்றனா்.
கொழும்பு வெஸ்லிக் கல்லுாாியின் 49வது இஸ்லாமிய தின வைபவம். கொழும்பு வெஸ்லிக் கல்லுாாியின் 49வது இஸ்லாமிய தின வைபவம். Reviewed by Madawala News on February 09, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.