திங்களன்று புதிய அரசாங்கம் அமைக்கப்படும்.. ஜனாதிபதி எம்மிடம் தெரிவித்தார்.


எதிர்வரும் திங்களன்று புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டு புதிய அரசாங்கம் அமைக்கப்படும்!

மேற்படி ஜனாதிபதி எம்மிடம் தெரிவித்தார் என MP நிஷாந்த முத்துஹெட்டிகம சற்றுமுன் தெரிவித்தார்.

-அல்மசூறா / மடவளை  நியூஸ்
திங்களன்று புதிய அரசாங்கம் அமைக்கப்படும்.. ஜனாதிபதி எம்மிடம் தெரிவித்தார். திங்களன்று புதிய அரசாங்கம் அமைக்கப்படும்.. ஜனாதிபதி எம்மிடம் தெரிவித்தார். Reviewed by Madawala News on December 13, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.