தமிழ் கூட்டமைப்பிற்கும் ரனிலுக்கும் இடையில் டீல் ; JVP



தமிழ் கூட்டமைப்புடன் ரனில் விக்ரமசிங்க டீல் போட்டுள்ளதாக  மக்கள் விடுதலை முன்னணியின்
ஊவா மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்யாரத்ன குறிப்பிட்டார்.

ரனில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுக்கொண்டது என்ன ? என கேள்வி எழுப்பிய வர் 

அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் என்ன என்பதை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் கூட்டமைப்பிற்கும் ரனிலுக்கும் இடையில் டீல் ; JVP தமிழ் கூட்டமைப்பிற்கும் ரனிலுக்கும் இடையில் டீல் ; JVP Reviewed by Madawala News on December 13, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.