வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள்.. வெற்றி பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்துக்கள்.


இன்று இந்தியாவில்  5 மாநில தேர்தல் முடிவுகள்  வெளியானது.

நாட்டை  ஆளும் பா.ஜனதாவிற்கு பெரும் பின்னடைவாக முடிவுகள் அமைந்துள்ளது.

சத்தீஷ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மத்திய பிரதேசத்தில் இரு கட்சிகளும் போட்டி போட்டு  தொகுதிகளில் முன்னிலைப் பெற்று வருகின்றன.

இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ 5 மாநில தேர்தலில் மக்களின் முடிவை பணிவுடன் தலை வணங்கி ஏற்கிறோம். வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள். சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் பணியாற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி. மேலும் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், சந்திரசேகர ராவ், மிசோ தேசிய முன்னணி கட்சிக்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள்.. வெற்றி பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்துக்கள். வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள்..   வெற்றி பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்துக்கள். Reviewed by Madawala News on December 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.