நாம் இன்று ரனில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை..தாம்  இன்று ரனில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை
என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக குறிப்பிட்டார்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட புதிய பிரதமர் மற்றும் அரசின் மீது நம்பிக்கை இல்லை என்ற விடயத்திற்கே தாங்கள் வாக்களித்தாக அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் பாராளுமன்றத்தை கலைத்து தேர்தல் ஒன்றை நடத்த தேவை ஏற்பட்டால் அதற்கு ஆதரவாக நாம் வாக்களிப்போம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
நாம் இன்று ரனில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை.. நாம் இன்று ரனில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை.. Reviewed by Madawala News on November 14, 2018 Rating: 5