புத்த‌ர் ஒரு தூய்மையான‌ முஸ்லிம் என கருத்து தெரிவித்த முபாற‌க் அப்துல் ம‌ஜீத், ஜ‌னாதிப‌தி குற்ற‌த்த‌டுப்பு விசார‌ணைக் கமிசனின் விசார‌ணைக்கு அழைக்க‌ப்ப‌ட்டார்.


உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் த‌ன‌து ஆய்வின் அடிப்ப‌டையில் எழுதிய‌ புத்த‌ர்
ஒரு தூய்மையான‌ முஸ்லிம் என்ற‌ க‌ருத்துக்காக‌ ஜ‌னாதிப‌தி குற்ற‌த்த‌டுப்பு விசார‌ணைக்க‌மிச‌னின் விசார‌ணைக்கு அழைக்க‌ப்ப‌ட்டுள்ளார்.

ஏற்க‌னவே இது ப‌ற்றி புல‌ணாய்வு பிரிவால் தொலைபேசியூடாக‌ விசாரிக்க‌ப்ப‌ட்டார்.

அத‌னை தொட‌ர்ந்து நேர‌டி விசார‌ணைக்காக‌ எதிர் வ‌ரும் திங்க‌ள் காலை காலை விசார‌ணை க‌மிச்னுக்கு ச‌மூக‌ம் தரும்ப‌டி நேர‌டியாக‌ அழைக்க‌ப்ப‌ட்டுள்ளார்.
புத்த‌ர் ஒரு தூய்மையான‌ முஸ்லிம் என கருத்து தெரிவித்த முபாற‌க் அப்துல் ம‌ஜீத், ஜ‌னாதிப‌தி குற்ற‌த்த‌டுப்பு விசார‌ணைக் கமிசனின் விசார‌ணைக்கு அழைக்க‌ப்ப‌ட்டார். புத்த‌ர் ஒரு தூய்மையான‌ முஸ்லிம் என கருத்து தெரிவித்த  முபாற‌க் அப்துல் ம‌ஜீத்,  ஜ‌னாதிப‌தி குற்ற‌த்த‌டுப்பு விசார‌ணைக் கமிசனின்  விசார‌ணைக்கு அழைக்க‌ப்ப‌ட்டார். Reviewed by Madawala News on October 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.