அகில இலங்கை கணித வினா விடைப்போட்டி 2018


அல் - ஹிக்மா சங்கம் மற்றும் பேராதெனிய பல்கலைக்கழக  முஸ்லிம் மஜ்லிஸ் இணைந்து நடாத்தும்
அகில இலங்கை கணித வினா விடைப்போட்டி 2019ம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு  தமிழ்மொழி மூலம் தோற்றும்
(தரம்  -10) மாணவர்களுக்காக நடாத்தப்படும்.

விபரங்கள் வருமாறு.

*திகதி  :- 03.11.2018*
*நேரம் :- மு.ப. 9.30  - பி.ப. 2.30*
*இடம்   :- விஞ்ஞானப்பீடம்,*
              *பேராதனை பல்கலைக்கழகம்.*

*ஒரு பாடசாலை சார்பாக இரு மாணவர்கள் மாத்திரமே பங்கு கொள்ள முடியும்.*

உங்கள் பாடசாலையும் பங்கு கொள்ள விரும்பினால் *பதிவுகளுக்கு* கீழ் காணும் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.


*Rifdhy*
Social secretary of  Muslim Majlis: 0770848216
 0712882730

*Suhaid*
President of Al-hiqma
0755771632
  
பதிவுகளுக்கான இறுதித்திகதி 28.10.2019.

அகில இலங்கை கணித வினா விடைப்போட்டி 2018 அகில இலங்கை கணித வினா விடைப்போட்டி 2018 Reviewed by Madawala News on October 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.