இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினமும் வீழ்ச்சி... டொலரின் பெறுமதி 164 ரூபாவுக்கு அருகில்...


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினமும் வீழ்ச்சியடைந்துள்ளது.


இதற்கமைய மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றிற்கான விற்பனை பெறுமதி 163 ரூபா 96 சதமாக பதிவாகியுள்ளன.

மேலும், அமெரிக்க டொலர் ஒன்றிற்கான கொள்வனவு பெறுமதி 160 ரூபா 53 சதமாக பதிவாகியுள்ளது.

டொலர் தொடர்பில் கொள்வனவாளர்களிடையே காணப்படும் கேள்வி நிலைமையே இலங்கை ரூபாவின் வீழ்ச்சிக்கான பிரதான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினமும் வீழ்ச்சி... டொலரின் பெறுமதி 164 ரூபாவுக்கு அருகில்... இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினமும் வீழ்ச்சி... டொலரின் பெறுமதி 164 ரூபாவுக்கு அருகில்... Reviewed by Madawala News on September 13, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.