அவசர அமைச்சரவை கூட்டத்திற்கான காரணம் வெளியாந்து ..இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்ததை தொடர்ந்து விசேட அமைச்சரவை
கூட்டம் தற்போது இடம்பெற்றுவரும் அதேவேளை முப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜேயகுணவர்த்தனவை கைதுசெய்வது குறித்து ஆராய்வதற்காவே இந்த கூட்டம் இடம்பெறுகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் சிரேஸ்ட படையதிகாரியான ரவீந்திர விஜயகுணவர்த்தனவை கைதுசெய்வதற்காகவே இந்த விசேட அமைச்சரவை கூட்டத்தை ஜனாதிபதி கூட்டியுள்ளார் என அரச வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் வாக்கு மூலம் வழங்குவதற்கு முன்னதாக முப்படைகளின் பிரதானி மெக்சிக்கோ சென்றுள்ளமையும் இலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
அவசர அமைச்சரவை கூட்டத்திற்கான காரணம் வெளியாந்து .. அவசர அமைச்சரவை கூட்டத்திற்கான காரணம் வெளியாந்து .. Reviewed by Madawala News on September 13, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.