முன்னாள் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கோபி அன்னான் காலமானார்.


முன்னாள்  ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கோபி அன்னான் காலமானார்.


இறக்கும் போது இவருக்கு வயது 80.

ஐக்கிய நாடுகள் அவையின் ஏழாவது செயலாளராக இருந்த இவர் . ஜனவரி  1997 இல் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு   டிசம்பர் , 2006 இல் ஓய்வு பெற்றார்.

 ஐக்கிய நாடுகளுக்கு கூட்டாக "ஒரு சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைதியான உலகத்திற்காக உழைத்ததற்காக " அமைதிக்கான நோபல் பரிசு, விருது பெற்ற இவர் கானா நாட்டை சேர்ந்தவர். சுவிட்சர்லாந்து வைத்தியசாலையில் இன்று காலை உயிரிழந்தார்.
முன்னாள் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கோபி அன்னான் காலமானார். முன்னாள்  ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கோபி அன்னான் காலமானார். Reviewed by Madawala News on August 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.