கண்டியில் வேலையில்லா பட்டதாரிகள் ஆர்பாட்டம். (படங்கள்)

-ஜே.எம்.ஹபீஸ்-
வேலையற்ற மத்திய மாகாண பட்டதாரிகள் இன்று  கண்டி நகரில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமக்கு அரச துறையில் தொழில் பெற்றுத் தரும் படியும் இன்னும் பல்வேறு கோரிக்கைகளையும் இவர்கள் முன்வைத்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் இவ் ஆர்பாட்டம் இடம் பெற்றது.

கண்டியில் வேலையில்லா பட்டதாரிகள் ஆர்பாட்டம். (படங்கள்) கண்டியில் வேலையில்லா  பட்டதாரிகள் ஆர்பாட்டம். (படங்கள்) Reviewed by Madawala News on May 16, 2018 Rating: 5