எச்.எம்.எம். ஹரீஸ், கண்டி நகர அபிவிருத்தி மற்றும் அரச தொழில் முயற்சிகள் பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், அரச தொழில் முயற்சிகள் மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சராக இன்று (02)  அமைச்சில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அரச தொழில் முயற்சிகள் மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

SLMC Deputy Leader and Member of Parliament from Ampara, Hon. H.M.M. Haris took oaths as Deputy Minister of Public Enterprises and Kandy Development in Ministry today (10).

SLMC Leader and Minister of City Planning and Water Supply Rauff Hakeem and Minister of Public Enterprises  and Kandy Development Lakshman Kiriella were present at the event.


--
Shafeek Hussain
Ministry of Urban Development Water Supply & Drainage,
எச்.எம்.எம். ஹரீஸ், கண்டி நகர அபிவிருத்தி மற்றும் அரச தொழில் முயற்சிகள் பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். எச்.எம்.எம். ஹரீஸ், கண்டி நகர அபிவிருத்தி மற்றும் அரச தொழில் முயற்சிகள் பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். Reviewed by Madawala News on May 10, 2018 Rating: 5