அக்குறணை அஸ்ஹரில் சாதாரண தர பரீட்சையில் சாதித்தவர்களை பாராட்டும் நிகழ்வு.


அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலையில் இம் முறை க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் 5 ஏ சித்திக்கு மேல் பெற்றவர்களைப்  பாராட்டும் வைபவம் ஒன்று (10.5.2108) இடம் பெற்றது.

கல்லூரி அதிபர்; ஏ.எல். அன்வர்; மற்றும்  பாராட்டப் படும் மாணவ மாணவிகள் மண்டபத்திற்கு அழைத்து வருவதையும் இடம் பெற்ற ஏனைய நிகழ்வுகளையும் காணலாம்.
- ஜே.எம்.ஹபீஸ்-

அக்குறணை அஸ்ஹரில் சாதாரண தர பரீட்சையில் சாதித்தவர்களை பாராட்டும் நிகழ்வு. அக்குறணை அஸ்ஹரில் சாதாரண தர பரீட்சையில் சாதித்தவர்களை பாராட்டும் நிகழ்வு. Reviewed by Madawala News on May 13, 2018 Rating: 5