கொழும்பு மாநகர சபை பொது மலசல கூடங்களில் பாதிக்கு மேல் அசுத்தமான நிலையில் ..கொழும்பு மாநாகர சபையினால் பரிபாளிக்கப்படும் பொது  மலசல கூடங்களில் பாதிக்கும் மேல் அசுத்தமான நிலையிலேயே காணப்படுவதாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு மாநகர சபைக்கு  கீழ் 48 பொது மலசல கூடங்கள் பரிபாலனை செய்யப்படும் அதேவேளை அதில் 18 மலசல கூடங்களே சுத்தமாக பரிபாலனை செய்யப்படுவாதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள அதேவேளை மற்றையவை மிக அசுத்தமான நிகையில் பரிபாலனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர மேயரின் இல்லத்தில் உள்ள கழிவறைகளை புனரமைக்க 5.7 மில்லியன் ஒதுக்கப்பட்ட விடயம் பேசுபொருளாக ஆகிய நிலையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபை பொது மலசல கூடங்களில் பாதிக்கு மேல் அசுத்தமான நிலையில் .. கொழும்பு மாநகர சபை பொது மலசல கூடங்களில் பாதிக்கு மேல் அசுத்தமான நிலையில் .. Reviewed by Madawala News on May 25, 2018 Rating: 5