இஸ்ரேல் பலஸ்தீன் எல்லையில் தாக்குதல் உக்கிரம்..பாலஸ்தீன் இஸ்ரேல் காஸா எல்லையில் இஸ்ரேல் ரானுவம் ரோக்கட் குண்டுகள்
மூலம் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் பலஸ்தீன் நிலத் தினம் கொண்டாடப்பட்ட நாள் முதல் காஸா எல்லையில் பலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டம் செய்துவரும் நிலையில் இஸ்ரேல் ரானுவ தாக்குதல்களில் 50 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் காஸா எல்லையில் நேற்று முதல் மோதல் வெடித்துள்ள நிலையில் இஸ்ரேல் ரானுவம் காஸா எல்லையை தடை செய்துள்ளது. 

சற்றுமுன்னர் அங்கு காஸா எல்லையில் சுமார் 20 நிமிடங்களில் 21 ரொக்கட்களை ஏவி இஸ்ரேல் தாக்குதலை நடத்தியுள்ளது.
இஸ்ரேல் பலஸ்தீன் எல்லையில் தாக்குதல் உக்கிரம்..  இஸ்ரேல் பலஸ்தீன் எல்லையில் தாக்குதல் உக்கிரம்.. Reviewed by Madawala News on May 13, 2018 Rating: 5