நாளை (திங்கள்) அமெரிக்க தூதுவராளயம் ஜெருடலத்தில் திறக்கப்படுகிறது: டிரம்ப் சார்பில் அவரது மகள் கலந்துகொள்கிறார்..கடந்த வருடம் டிசம்பர் மாதம் இஸ்ரேல்  தலைநகர் ஜெருசலம்  என டிரம்ப் அறிவித்ததோடு
டெல் அலிவ்வில் இருந்த அமெரிக்க தூதுவராளயம் ஜெருசலத்திற்கு மாற்றப்படும் எனவும் அறிவித்தார்.

இந்த அறிவிப்பை அடுத்து அமெரிக்கா ஜெருசலத்திற்கு அமெரிக்க தூதுவராளயத்தை மற்ற நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில் நாளை மே 14 ஜெருசலத்தில் அமெரிக்க தூதுவராளயம் திறக்கப்படவுள்ளது.


இந்த நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி சார்பில் அவரது மகள் கலந்துகொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (திங்கள்) அமெரிக்க தூதுவராளயம் ஜெருடலத்தில் திறக்கப்படுகிறது: டிரம்ப் சார்பில் அவரது மகள் கலந்துகொள்கிறார்..  நாளை (திங்கள்) அமெரிக்க தூதுவராளயம் ஜெருடலத்தில் திறக்கப்படுகிறது: டிரம்ப் சார்பில் அவரது மகள் கலந்துகொள்கிறார்.. Reviewed by Madawala News on May 13, 2018 Rating: 5