சகல இன மக்களினதும் மனங்களை வென்ற ஒரே தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனசகல இன மக்களினதும் மனங்களை வென்ற ஒரே தலைவர் ஜனாதிபதி  மைத்திரிபால சிரிசேன
என அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

2020 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பில் அவரிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட போது மேலும் கருத்து வெளியிட்ட அவர் 

 சில கட்சிகள் தங்கள் கட்சியில் உள்ள பலரது பெயர்களை கூறுகின்றன ஆனால் நாம் எமது கட்சி சார்பாக ஜனாதிபதி  மைத்திரிபால சிரிசேன அவர்களை களமிறக்க உள்ளோம்.

சகல இன மக்களினதும் மனங்களை வென்ற ஒரே தலைவர் ஜனாதிபதி  மைத்திரிபால சிரிசேன என அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.
சகல இன மக்களினதும் மனங்களை வென்ற ஒரே தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன சகல இன மக்களினதும் மனங்களை வென்ற ஒரே தலைவர் ஜனாதிபதி  மைத்திரிபால சிரிசேன Reviewed by Madawala News on May 14, 2018 Rating: 5