2020 ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக ரனில், பிரதமர் வேட்பாளராக சஜித் என அறிவிக்க வேண்டும் ; மங்கள2020 ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரனில் விக்ரமசிங்கவையும் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவையும் அறிவித்து அதனை கட்சியினர் மத்தியில் பிரசாரப்படுத்த வேண்டும் என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய தேசிய கட்சியின் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபை கூட்டத்தில் அவர்  இதனை முன்வைத்துள்ளார்.
2020 ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக ரனில், பிரதமர் வேட்பாளராக சஜித் என அறிவிக்க வேண்டும் ; மங்கள  2020 ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக ரனில், பிரதமர் வேட்பாளராக சஜித் என அறிவிக்க வேண்டும் ; மங்கள Reviewed by Madawala News on May 17, 2018 Rating: 5