பஸ் கட்டணம் 10% அதிகரிக்கிறது.


அரசாங்கம் எரிபொருளின் விலையை அதிகரிக்க  மேற்கொண்ட நடவடிக்கைளை தொடர்ந்து,
பஸ் கட்டணத்தை 10% அதிகரிக்க இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இன்று (11) தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, மிக குறைந்த கட்டணமான 10 ரூபாய் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, சங்கத்தின் தலைவர்,  கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அடுத்தவாரமளவில் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படும் எனவும் இன்று (11) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் தெரிவித்துள்ளார்.
பஸ் கட்டணம் 10% அதிகரிக்கிறது. பஸ் கட்டணம் 10% அதிகரிக்கிறது. Reviewed by Madawala News on May 11, 2018 Rating: 5