சாபிர் ஹஷீம் தலைமையில் மாபெரும் உளவியல் மற்றும் ஆன்மீக ரீதியான கருத்தரங்கு. #புழுதிவயல்


இன்று (14-04-2018) இன்று புழுதிவல்  ஆலிம்கள் ஹாபிழ்கள் ஒன்றியம், மற்றும் இளைஞர்கள்
ஒன்றியம் இணைந்து மாபெரும் உளவியல் மற்றும் ஆன்மீக ரீதியான கருத்தரங்கொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிகழ்வின் வளவாளராக  : Shaabir Mohammed Haasim -( Reality Trainer) உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வு புழுதிவயல் ஜும்ஆ மஸ்ஜித் இல் ஆண்களுக்கும், புழுதிவயல் மன்பவுத்தீன் குர்ஆன் மத்ரஸாவில் பெண்கள்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்நிகழ்வில் பெரும்பாலான இளைஞர்கள், பெண்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.சாபிர் ஹஷீம் தலைமையில் மாபெரும் உளவியல் மற்றும் ஆன்மீக ரீதியான கருத்தரங்கு. #புழுதிவயல் சாபிர் ஹஷீம் தலைமையில் மாபெரும் உளவியல் மற்றும் ஆன்மீக ரீதியான கருத்தரங்கு. #புழுதிவயல் Reviewed by Euro Fashions on April 15, 2018 Rating: 5