தான் மரணித்துவிட்டதாக கூறி தன் மனைவியின் பெயரால் JUKI தையல்மெசின் பெற்ற பள்ளிவாயல் செயலாளர். #இலங்கை


காத்தான்குடி பரீட்நகர்பிரதேசத்து 
மனாருல் ஹுதா   ப்ள்ளவாசல்

மஹல்லாவில் தினமும்வாழ்வாதார
பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்து 
வறிய நிலையில் வசிக்கும்சில
குடும்பங்களுக்குகாத்தான்குடி
பள்ளிவாயல்கள் முஸ்லிம்நிறுவனங்களின்
ஏற்பாட்டில் அன்மையில்தையல் மெசின்கள்
வழங்கப்பட்டன, 

முறைப்படிஅவ்வாறான
குடும்பங்களை பிரதேசசபையின்
உதவியுடன் கண்டறிந்தபின்னரே
உபகரணங்கள்வழங்கப்படுவது வழக்கம், 


இம்முறையும் இதுபோலவேநடந்தேறிய
போதும் குறித்தபள்ளிவாயல் செயலாளர் தலைவரின்அனுமதியுடனேயே தன்
மனைவியின் பெயரைஉட்புகுத்தி, தன்வறுமைக்கு காரணம் தன்கணவர்
அன்மையில் மரணித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுகடிதம் மூலம் அவருடைய 
மனைவிவிண்ணப்பித்ததாகசம்மேளனம் தெரிவித்தது. 


பள்ளிவாயல் நிர்வாகசபைஉறுப்பினர்களின் பொய்வாக்குமூலங்களின் மூலமே
செயலாளரின் மனைவிக்குஉபகரணம்
வழங்கப்பட்டதாகவும்பின்னர் இரவோடு
இரவாக அவருக்குவழங்கிய தையல்
மெசினையும் மீளபெற்றுக்கொண்டது,
மட்டுமன்றி அவரைபகிரங்கமாகவே 
திருடர் எனவும் இவர்பள்ளவாயல்
நிர்வாகசபையில்உறுப்பினராக பங்கு
வகிப்பதற்கு தகுதியற்றவர்எனவும் 
அறிவித்து சென்றுள்ளது, அதன்பின்னர்
இன்று நடைபெற்ற. அஸர்தொழுகையின் பின்னரான நிர்வாகசபையின் 
ஒன்றுகூடலில் இவர் பகிரங்கமாகவே
மன்னிப்பு கேட்டுஉறுப்பினர் சபையிலிருந்து
விலகுவதாகவும்அறிவித்துள்ளார். 


ஏலவே இந்தபள்ளிவாயலின் நிர்வாக
சபையின் நடவடிக்கையில்அதிருப்தி
கொண்டுள்ள மஹல்லாவாசிகள் முற்றுமாக
தலைவர் உட்பட நிர்வாகசபை மாற்றியமைக்கப்படவேண்டும் என்பதாகவும்
கருத்து தெரிவித்தனர்இன்றைய அஸர்
தொழுகையின் பின்னர், காரணம் இதே
தலைவர் செயலாளர்தலமையில் நடைபெற்ற
இரண்டாவது பித்தலாட்டம் இதுவெனவும்
மஹல்லாவாசிகள் கருத்துவெளியிட்டனர். 

தகவல்:
பரீட்நகர் சிராஜ்தீன் 
செயலாளர் 
புதிய காத்தான்குடி ஊடக மையம்.
தான் மரணித்துவிட்டதாக கூறி தன் மனைவியின் பெயரால் JUKI தையல்மெசின் பெற்ற பள்ளிவாயல் செயலாளர். #இலங்கை தான் மரணித்துவிட்டதாக கூறி தன் மனைவியின் பெயரால் JUKI தையல்மெசின் பெற்ற பள்ளிவாயல் செயலாளர். #இலங்கை Reviewed by Euro Fashions on April 15, 2018 Rating: 5