எதிர்வரும் திங்கள் முதல் கண்டி மாவட்ட பாடசாலைகள் மீள் திறக்கப்படும்.


கண்டி மாவட்டத்தில் உள்ள சகல அரச பாடசாலைகளும் எதிர்வரும் 12 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என மத்திய மாகண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கள் முதல் கண்டி மாவட்ட பாடசாலைகள் மீள் திறக்கப்படும். எதிர்வரும் திங்கள் முதல் கண்டி மாவட்ட பாடசாலைகள் மீள் திறக்கப்படும். Reviewed by Madawala News on March 09, 2018 Rating: 5