அமைதியாக இருந்து சமாதானத்தை நிலைநாட்டவும்..அமைதியாக இருந்து சமாதானத்தை  நிலைநாட்டுமாறு  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கண்டி திகன சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது பாதுகாப்பு தரப்பின் கடமை அரசாங்கம்  இவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
அமைதியாக இருந்து சமாதானத்தை நிலைநாட்டவும்.. அமைதியாக இருந்து சமாதானத்தை நிலைநாட்டவும்.. Reviewed by Madawala News on March 05, 2018 Rating: 5