பாடசாலைகளுக்கு அருகில் சிகரட் விற்பனை செய்யத் தடை ; எப்ரல் 7 ம் திகதி வர்த்தமானி ..பாடசாலைகளுக்கு  100 மீற்றருக்கு உற்பட்ட வர்த்தக நிலையங்களில் சிகரட் விற்பனை செய்வது தடை செய்யப்படும் வர்த்தமானி வெளியிடப்படுள்ளது.

சுகாதார அமைச்சர் வெளியிட்டு தகவல்களின் அடைப்படையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7’ ம் திகதி உலக சுகாதார தினத்தில் இதற்கான வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது.
பாடசாலைகளுக்கு அருகில் சிகரட் விற்பனை செய்யத் தடை ; எப்ரல் 7 ம் திகதி வர்த்தமானி ..  பாடசாலைகளுக்கு அருகில் சிகரட் விற்பனை செய்யத் தடை ; எப்ரல் 7 ம் திகதி வர்த்தமானி .. Reviewed by Madawala News on March 03, 2018 Rating: 5