சிலாபம் சிறுவன் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலையான சம்பவம். கிளி பிடிக்க கூட்டி சென்றவர் கைது.


சிலாபம்- இரணவில பகுதியில் 9 வயது சிறுவனை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த சம்பவத்தின்
சந்தேகநபர் முல்லைதீவு- நாயாறு மீனவக் கிராமத்தில் வைத்து இன்று (4) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், சிறுவனுக்கு கிளி பிடித்துத் தருவதாக கூறி காட்டிற்கு அழைத்துச் சென்று இவ்வாறு  கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிலாபம் சிறுவன் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலையான சம்பவம். கிளி பிடிக்க கூட்டி சென்றவர் கைது. சிலாபம் சிறுவன் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலையான சம்பவம். கிளி பிடிக்க கூட்டி சென்றவர் கைது. Reviewed by Madawala News on March 03, 2018 Rating: 5