வெளிநாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு தொடர்பில் மத்திய வங்கி தெரிவித்தவைஇந்த ஆண்டு இம்மாதம் 26ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில், டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு 9 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.


மேலும், ஏனைய வெளிநாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக, மத்திய வங்கியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, ஜப்பானிய யெனுக்கு நிகராக ரூபாயின் மதிப்பு 20 சதவீதமும் , ஸ்ரேலிங் பவுண்ஸ்க்கு நிகராக 11 சதவீதமும் அதிகமாக இருந்தது.
யூரோவுக்கு நிகரான ரூபாவின் மதிப்பு 12.6 சதவீதமும் , இந்திய ரூபாய்க்கு நிகராக 9.2 சதவீதமும் அதிகமாக உயர்ந்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு தொடர்பில் மத்திய வங்கி தெரிவித்தவை வெளிநாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு தொடர்பில் மத்திய வங்கி தெரிவித்தவை Reviewed by Madawala News on April 27, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.