மனித உடலை ஒத்த உருவத்துடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்த சம்பவம் இலங்கையில் பதிவுமனித உடலை ஒத்த ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்த சம்பவம், இலங்கையில் பதிவாகியுள்ளது.
தெனியாய - விஹாரஹேன, செல்வகந்த பகுதியில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.


குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் வளர்க்கப்பட்ட ஆடு ஒன்று, இவ்வாறு மனித உடலை ஒத்த ஆட்டுக்குட்டியை ஈன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


எவ்வாறாயினும், குறித்த ஆட்டுக்குட்டி பிறந்த சில நிமிடங்களிலேயே, உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உடலை ஒத்த உருவத்துடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்த சம்பவம் இலங்கையில் பதிவு மனித உடலை ஒத்த உருவத்துடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்த சம்பவம் இலங்கையில் பதிவு Reviewed by Madawala News on April 27, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.