ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.


இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இந்த கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.


ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே, 100,000 ரூபாய் அபராதமும் விதித்தார்
ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. Reviewed by Madawala News on March 28, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.