சஜித் பிரேமதாசவே அடுத்த ஜனாதிபதி !!



ஒன்பதாவது ஜனாதிபதியாக சஜித் பிரேமதாச தெரிவாகுவார் என பிர பல ஜோதிடர் சுமனதாச அபேவிக்கிரம தெரிவித்துள்ளார். 


நிச்சயமாக சஜித் பிரேமதாச அடுத்த ஜனாதிபதியாக தெரிவாவார். அவரது ஆட்சியின்கீழ் நாடு சுபீட்சம் பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


சுமனதாஸ அபேவிக்கிரம நீண்ட காலமாக முன்னாள்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆஸ்தான ஜோதிடராக இருந்து அவருடைய வெற்றிகள் பற்றி பலமுறை சிலாகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சஜித் பிரேமதாசவே அடுத்த ஜனாதிபதி !! சஜித் பிரேமதாசவே அடுத்த ஜனாதிபதி !! Reviewed by Madawala News on September 17, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.